நாம் பெரும்பாலும் உபயோகப்படுத்தும் கணினியில் C டிரைவ் தான் அதிகம் உபயோகிப்போம். இந்த டிரைவில் தான் நம் கணினியின் மென்பொருட்கள் நிறுவப்பட்டிருக்கும். ஆகையால் பிரச்சினையும் இந்த டிரைவில் தான் அதிகமாக வரும் ஆகவே நம்முடைய தகவல்களை பாதுகாக்க Backup எடுத்து வைத்து கொள்வோம். இந்த வேலையை எளிதாக செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதில் இன்னொரு சிறந்த வசதி என்னவென்றால் நம்முடைய தகவல்கள் தானாகவே (automatic ) எடுக்கும் வசதி. http://download.cnet.com/FBackup/3000-2242_4-10907579.html?part=dl-114262&subj=dl&tag=button என்ற லிங்கிலிருந்து இந்த மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்.
&** RAENUSHAN **& |
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என் பிரியத்தை அதனால் நான் குறைக்க மாட்டேன்!.....
kathal sokam
Saturday, January 8, 2011
உங்கள் கணினியை சுலபமாக Auto Backup எடுக்க Free Software ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment