-காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளை கலர் தான்.... முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் உள்ள இருக்கிற காக்கா கருப்புதான்..
-மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா DIE
-ரயில் என்னதான் வேகமா போனாலும், அதோட கடைசி பெட்டி(Compartment) கடைசியாத்தான் வரும்....இதுதான் வாழ்க்கை...
-பாயாசம் 10 நாள் ஆனா POISON ஆயிடும்.....ஆனா, POISON 10 நாள் ஆனா பாயாசம் ஆகுமா..?
-Cell Phone-ல Balance இல்லைனா கால் பண்ணமுடியாது.....ஆனா, மனுசனுக்கு கால் இல்லைனா -Balance-சே பண்ணமுடியாது..
-BUS போயிட்டா, Bus Stand-டு அங்கேயே இருக்கும்...ஆனா, CYCLE போயிட்டா, Cycle Stand-டும் கூடவே போகும்....
-ஒரு எரும்பு நினைச்சா 1000 யானையை கடிக்கமுடியும்...ஆனா 1000 யானை நினைச்சாலும் ஒரு எரும்பை கடிக்கமுடியாது....
-என்ன தான் Stage-ல பேச முடிஞ்சாலும்.. Coma-Stage-ல பேச முடியுமா????? இதுதான் வாழ்க்கை...
-முக்காலில உட்காரலாம்..,நார்காலில உட்காரலாம்..ஆனா தக்காலில உட்கார முடியமா..?
-பேப்பர் போடுரவன்..'பேப்பர்காரன்'., தபால் போடுரவன்..'தபால்காரன்'., பால் போடுரவன்..'பால்காரன்'.,,பிச்சை போடுரவன்.."பிச்சைகாரனா"..?.... யோசிங்கோ...!@!
-Cream Biscuit-ல Cream இருக்கும்..ஆனா, நாய் Buiscuit-ல நாய் இருக்குமா?
-தண்ணீர தண்ணி-ணு சொல்லலாம் ஆனா பன்னீர பண்ணி-ணு சொல்ல முடியுமா???????
-சப்பாத்தி மாவுல சப்பாத்தி போடலாம் ....ஆனா கடல மாவுல கடல போட முடியாது
-மின்னல பாத்தா கண்ணு போயிடும் பாக்கலைனா........... மின்னலே போயிடும்
-நாய்க்கு 4 கால் இருக்கலாம். ஆன அதனால LOCAL கால், STD கால்,ISD கால்... ஏன்..Missed கால் கூட பண்ண முடியாது.
-மூட்டை பூச்சியால மூட்டை தூக்க முடியாது!!! பட்டாம் பூச்சியால பட்டம் விட முடியாது.....
-உள்ளே போற வரைக்கும் தான் பிராந்தி
வெளியில வந்தா அதுக்கு பேரு வாந்தி
-க்வாட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம்
ஆனா குப்புற படுத்திட்டு க்வாட்டர் அடிக்க முடியுமா ?
-காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி
அதே நம்ப மேல டயர் ஏறினா நாம சட்னி!
-ரயில்வே ஸ்டேஷன்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்கும்
ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல ரயில்வே ஸ்டேசன் இருக்குமா?
** RAENUSHAN **

No comments:
Post a Comment