Add caption |
உடைந்து போன.. என்
இரவுகளைக் கேட்டால்
உனக்காக...
நான் எழுதிய கவிதைகள் சொல்லும்.. இன்று...
நான் எழுதி முடித்த...
என் கவிதைகளை கேட்டுப்பார்
நான் எழுதிய கவிதைகள் சொல்லும்..
நான் எழுதி முடித்த...
என் கவிதைகளை கேட்டுப்பார்
No comments:
Post a Comment