ஐ.நா அபிவிருத்தி திட்ட ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். அரச அதிபர் கணினிப்பயிற்சிக்குழுவாக தொழிற்படும் நிறுவனம். கொழும்பு பல்கலைக் கழகத்திடமிருந்து சிறப்பு விருதினை பெற்ற நிறுவனம். இலங்கை கணினிச்சங்கத்தில் அங்கத்துவம் பெற்ற நிறுவனம். தொழில் வழிகாட்டல்களையும் மேற்கொள்ளும் நிறுவனம். அரசின் புலமைப் பரிசில்களை பெற்றுத்தரும் நிறுவனம். 1999ம் ஆண்டிலிருந்து அடிப்படைக் கணினிப்பயிற்சியினை பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவசமாக வழங்கிய நிறுவனம். பட்டதாரி விரிவுரையாளர்களினாலும்; கணினிப் பொறியிலாளாலும் விரிவுரைகள் நடாத்தப்படும் நிறுவனம்.
யாழ் குடாநாடு இக்கட்டான சூழ்நிலையிலிருந்தபோதும் BIT கற்கைநெறியை சிறப்பாக நடாத்தும் வடக்கு கிழக்கின் ஒரே நிறுவனம். *CIMA, Microsoft, SunMicrosystem, COMTIA, CISCO, HP, Linux, Toefl,ICDL, Adobe,BCS ஆகிய முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுவதுடன்அவற்றின் பரீட்சை நிறுவனங்களாவும் விளங்கும் நிறுவனம்
MCS இன் முக்கியத்துவம்
எமது இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு தற்காலத்திற்க்கு தேவையான போதிய கணினி அறிவு,ஆங்கில அறிவு, முகாமைத்துவ அறிவு இன்மையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கற்கை நெறிகளை பயில்வதன் மூலம் போட்டி நிறைந்த தொழிற்சந்தையில் தங்கள் தகைமையினை உயர்த்திக் கொள்ள முடியும். பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும் மாணவர்கள் கூட தமது தகைமைகளை மேலும் சிறப்பாக வளர்த்துக்கொள்ள முடியும். தற்போதைய வேலையில்லாப் பிரச்சினையிலும் கூட உலகின் அனேக நாடுகளில் தற்போது உள்ள Demand job list ஆட்கள் பற்றாக்குறையாக உள்ள தொழில் பட்டியலில் இத்தகையாளருக்கான தேவை தொடர்ந்தும் அதிகரித்து வருவது சுட்டிக்காட்டத்தக்கது. அண்மையில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் தெரிவித்த தகவல் அடிப்படையில் எம்நாட்டைச்சேர்ந்த பல மாணவர்கள் அனுமதி என்ற பெயரில் வந்து தொழில் செய்வதில் பாரிய சிக்கல் இருப்பதாகவும் சிலர் இவ்வாறான தகைமையைப் பெற்று உயர் தொழில்களை பெறுவதாகவும் எனவே வெளிநாடு வரவிரும்பும் ஒருவர் அந்நாட்டுக்குத் தேவையான இவ்வாறான பயிற்சி நெறிகளை முடித்துவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா தற்போது தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னேறி வருவதற்கு உலக தராதர பெற்ற இத்தகைய கற்கை நெறிகளே காரணம் ஆகும். இதனை நன்குணர்ந்த பெற்றோர் இளவயதிலேயே தமது சிறார்களுக்கு இத்தகைய கற்கை நெறிகளை பயில ஊக்கம் கொடுத்து வருகின்றார்கள். அவ்வாறான ஒரு மாணவியே லவீனாஸ்ரீ ஆவார்.
எமது யாழ் மாணவர்களுக்கும் இவ்வாறான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் இத்துறையில் சிறந்து விளங்க வேண்டும். வெளிநாடுகளில் கௌரவமான தொழில் ஒன்றை அவர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பலரதும் வழிகாட்டலுக்கமைய மைக்ரோசொப்ற்.சண்மைக்ரோ சிஸ்ரம் சிஸ்கோ. எச்.பி. ஐபி.எம். சீமா. ஐசிடிஎல். மற்றும் TOEFL ஆகிய நிறுவனங்களின் பயிற்சி மையமாகவும் பரீட்சை நிலையமாகவும் MCS IT CAMPUS தெரிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. அரசின் புலமைப்பரிசில்களையும் எம் யாழ் மாணவர் பெற வழிசமைத்துள்ளது.
கற்கை நெறிகள்
கற்கை நெறிக்கட்டணத்தை யாழ் MCS தகவல் தொழில்நுட்ப வளாகம் ரூபா 25000 என்ற மிகக்குறைந்த சலுகையில் வழங்கி வருகின்றது. கடந்த 7 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கி இருக்கும் இவ்வளாகம் கொழும்பு பல்கலைக்கழகத்திடமிருந்து சிறப்பு விருதினை பெற்றுள்ளது.
CIMA (Charted Institute of Management Accountants) UK சீமா (பிரித்தானியா)
சட்ட ரீதியாக வெளிநாட்டுகளிற்க குடியேறுவதற்கும் தொழில் அனுமதி பெறுவதற்கும் இரு ஓர் தகைமையாகும். மேலும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமது மேற்படிப்பை (Masters Degree)இதன் சிறப்பம்சமாகும். எமது நிறுவனத்தில் பயின்ற அனைத்து மாணவர்களும் சித்தி பெற்றமையானது திறமையான போதனைக்கு சரியான சான்றாகும்.
சீமா (UK) மாணவர்களுக்கான வருடாந்த அனுமதிக்கட்டணத்தை முற்றிலும் நிறுத்தியிருப்பது தற்போது சர்வதேச கற்கை நெறியொன்றை மிகக்குறைந்த செலவில் பயிலக்கூடிய சந்தர்ப்பமாக உள்ளது. நாளை நீங்களும் (CIMA UK) தகைமையுள்ள முகாமைத்துவ நிபுணர் குறுகிய காலத்தில் கணனி படிப்பினைப் படித்து உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின்.இளம் பெண்களின் விருப்பம். அதிகம் படிப்பதைவிட ஆழமாய்ப் படித்தல் நன்கு பயன்தரும் செம்மையான வேலை வாய்ப்புக்கள் அள்ளித்தரும் சில பயன்தரும் கணனி படிப்புக்கள் காண்போம்.
சீமா (UK) மாணவர்களுக்கான வருடாந்த அனுமதிக்கட்டணத்தை முற்றிலும் நிறுத்தியிருப்பது தற்போது சர்வதேச கற்கை நெறியொன்றை மிகக்குறைந்த செலவில் பயிலக்கூடிய சந்தர்ப்பமாக உள்ளது. நாளை நீங்களும் (CIMA UK) தகைமையுள்ள முகாமைத்துவ நிபுணர் குறுகிய காலத்தில் கணனி படிப்பினைப் படித்து உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின்.இளம் பெண்களின் விருப்பம். அதிகம் படிப்பதைவிட ஆழமாய்ப் படித்தல் நன்கு பயன்தரும் செம்மையான வேலை வாய்ப்புக்கள் அள்ளித்தரும் சில பயன்தரும் கணனி படிப்புக்கள் காண்போம்.
Computer Engineering (USA)கணினிபொறியியலாளர் USA (Microsof)> (RED hat) ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன.
இரண்டு வகையான இயங்கு தளம் காணப்படுகின்றது.
1.window 2. Linux
LAN,WAN,MAN,Wireless Networking ,Shell scripting ஆகியவற்றின் திறன்பட கற்க வேண்டும்.
படிப்புக் காலம்:- 3 முதல் 12 மாதங்கள் (குறுகிய காலப் விரைவுப் படிப்பும் உண்டு.(Fast track)
படிப்புக் காலம்:- 3 முதல் 12 மாதங்கள் (குறுகிய காலப் விரைவுப் படிப்பும் உண்டு.(Fast track)
வேலை :-வலையமைப்பாளர்; (Net work Administrator)அல்லது பொறியாட்சியர் (system administrator)
ஊதியம் ஆண்டு ஒன்றக்கு $ 50000 (www.payscale.com)
நல்ல நிலைக்கு வர 6 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை ஆகும். மேலும் முன்னேர solariesபோன்ற இயங்கு தளங்களை கற்றுத் தேர வேண்டும்.
CIW Professional Web Development
Duration -2 months
Contents:XHTML,CSS,javascript,PHP,MySQL,XML(RSS,Maps)
Dreamweaver ,photoshop, Flash, Sever (Apache and IIS)Domain Registration ,Hosting control panal, search Engine optimize,Google(wemaster tools,adsense,adwords)E-mail marketing ,affiliate marketing ,merchant tools.
Extra:introduction ASP,JSP
TOEFL Test Of English as a Foreign Language
Rs.18000 off
Who takes the TOEFL Test ?
Students plaaning to study at a higher education institution
English language learning program admissions and exit
Scholarship and certification candidates
English language learners who want to track their progress
Students and workers applying for visas
No comments:
Post a Comment