உங்கள் காதல் உங்களுடனே இருக்கின்றது.... அது இன்னும் மரணிக்கவில்லை.......
உங்கள் கண்கள் கண்ட முதல் இதயம் ... உங்களுடனேயே இருக்கிறது.....
நித்தம் .........
உங்களுடன் உதயமாகி ........
உங்களுடன் உணவருந்தி.........
உங்கள் அசைவுகளிள் ஒரு பாகமாகி..
உங்கள் இருதயதில் வாழ்கின்ற உங்கள் இனியவளின் ... நினைவுகள்......
இன்னும் உங்களுடனே வாழ்கின்றது.......
நினைவுகள் என்றும் கலங்கப்படுவதில்லை,,.
''' காதல் '''' என்பது .. உதடுகள் பேசும் வார்த்தையோ.... உங்கள் உறவுகள் எள்ளி நகையாடும் வார்த்தையோ......
இல்லை...............
அது இரண்டு மனங்களின் மெளன மொழி................
இரண்டு இருதயங்கள் பேசிக்கொள்ளும் காற்ரொலி............
காலத்தின் கட்டாயதில் உங்கள் உடல்கள் பிரிக்கப்பட்டலும் ....... உறவுகள் எதிர்த்து நின்றாலும் ......
''''' உங்கள் இருதயதில் காதல் ஜெனனமான முதல் நிமிடமே.......
அது உங்கள் மரணததையும் தாண்டி வாழ தொடங்கிவிட்டதை உணருங்கள்...........
.....
true love
ReplyDelete