kathal sokam

Saturday, January 8, 2011

காதலிக்கு ஓர் கடிதம் .....

ஓராயிரம் கற்பனை உன் நினைவாக,
என் எண்ணங்கள் யாவிலும் நீ நிறைவாக,
உன் எண்ணத்தில் என்று என் நினைவேடு,
அன்றே பெறும் என் பிறப்பேறு,
என் மனதில் நினைவாய் இருப்பவள்
நிஜமாவது எப்போது !

உன் காதலை பெற
மீண்டும் பிறப்பேன் பல முறை,
இந்த ஜெனமத்திலேயே அடைந்தால்
இன்னும் ரசிப்பேன் பல முறை.

மண்ணை நோக்கும் நீ
என்னை நோக்கும் காலம் எப்போது !
மங்கையே மாலையிட்டு உன்னை
மணக்க மனக்கிளர்ச்சி,
மணந்தால் அடையும்
மனமகிழ்ச்சி !



  **  RAENUSHAN **

No comments:

Post a Comment