kathal sokam

Tuesday, January 4, 2011

காதலித்து ஏமாத்தி நடுத்தெருவில் விட்டுட்டு தன் குடும்பத்துக்காக ஜாலியா வேறு ஒருத்தனை திருமணம் செய்து வாழ நினைக்கும் பெண்.............{{{ உண்மைக்காதலன் உள்ளத்திலிருந்து............}}}


5 comments:

  1. காதலித்து ஏமாத்தி நடுத்தெருவில் விட்டுட்டு தன் குடும்பத்துக்காக ஜாலியா வேறு ஒருத்தனை திருமணம் செய்து வாழ நினைக்கும் பெண் எப்படிப்பட்டவள்?

    ReplyDelete
  2. யாழ்ப்பாணத்தில் இப்ப 3 வருடங்களாக நடப்பது
    யாழ்ப்பாணத்தில் இருக்கு வரை வேறு ஆண்களுடன் பழகுதல்
    பின்னர் வெளிநாடுகள் போய் பெற்றோருக்கு பிடித்தமாணவர்களை திருமணம் வாழும் கலாச்சாரம்.
    இதற்கு சகோதரன்களும் உடந்தை.
    உங்கள் கருத்துக்கள் என்ன?

    ReplyDelete
  3. தோல்வியடைந்தவனுக்கு
    இரவும்,வெற்றியடைந்தவனுக்கு பகலும் பிடிக்கும்,ஆனால் நேர்மாறாக எனக்கு
    பகல் பிடித்துள்ளது.ஏன் என்கிறாயா?? நான் யாரிடம் தோற்றேன் என்பது பகலில்
    தானே தெரிகிறது

    ReplyDelete